UPI பணப்பரிவர்த்தனை – வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் இல்லை! UPI கட்டணத்திற்கு எதிர்ப்பு – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்.
ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தினாலும் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வணிகப் பரிவர்த்தனைகளில் கட்டணம் வணிகரிடம் வசூலிக்கப்படும். எனவே, UPI பணம் செலுத்தும்போது கூடுதல் கட்டணம் கேட்கப்பட்டால் விதிமுறைகளை சரிபார்க்கவும்.
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் விதிக்கப்பட்டால், ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கு மாறுவது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த லாப வரம்பில் இயங்கும் தங்களுக்கு கூடுதல் கட்டணம் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply